இன்று தவறுகள் செய்யாதவர்கள் யாருமே இல்லை. நமது தவறுகளை நாம் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் வேறில்லை. அதேவேளை ஒரு தவறு செய்த பிறகு அதைத் திருத்தாதவன் இன்னொரு தவறு செய்தவனாவான்.
#படித்ததில்பிடித்தது
Wednesday, May 27, 2015
சேமிப்பு
இன்றைய சூழ்நிலையில் நாம் சிக்கனமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். சிக்கனமில்லாமல் வாழ்ந்தால் குடும்பம் நிச்சயம் சீரழியும். சிக்கனம் தான் பெரிய வருமானமாகும். இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வதே சிக்கனத்தின் பிரதிபலிப்பு.
#படித்ததில்பிடித்தது
#படித்ததில்பிடித்தது
Subscribe to:
Comments (Atom)


