Wednesday, May 27, 2015

தவறு!

இன்று தவறுகள் செய்யாதவர்கள் யாருமே இல்லை. நமது தவறுகளை நாம் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் வேறில்லை. அதேவேளை ஒரு தவறு செய்த பிறகு அதைத் திருத்தாதவன் இன்னொரு தவறு செய்தவனாவான்.
#படித்ததில்பிடித்தது‬

No comments:

Post a Comment